ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிகில் கேப்டன் தென்றல் | புகைப்படம் உள்ளே

பிகில் படத்தில் கேப்டன் ஆக நடித்தவர் நடிகை அம்ரிதா ஐயர். இப்படத்தில் நடித்த பின்பு இவரது ரேஞ்ச் வேர லெவல்ல போயி கொண்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து இவரது Instagram பக்கத்தில் ஃபேன் ஃபாலோவர்ஸ்கள் அதிகமாகி வருகின்றனர். தற்போது வரை இவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர்.இந்நிலையில் இவர் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தொடர்ந்து அவரது புகை பட‌ங்க‌ளை வெளியிட்டு வருகிறார் இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் லைக் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர்.

புகைப்படம் கீழே 👇


அது மட்டும் இல்லாமல் அவர் மேலும் ஒரு ஷாக் கொடுக்கும் வகையில் ஜீ தமிழ் சேனலில் கெஸ்ட் ஆக வந்து ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளார். இதை அவர் தனது Instagram ஸ்டேட்டஸ் இல் ஷேர் செய்து வருகிறார்.

497 views